அதிகரிக்கப்பட்ட புதிய விலையுடன் இன்று சந்தைகளில் பால் மா கிடைக்கும்!
sri lanka
people
money
milk powder
By Shalini
இன்று முதல் இறக்குமதி செய்யப்பட்ட பால் மா புதிய விலையுடன் சந்தைக்கு வெளியிடப்படும் என்று பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று முதல் புதிய விலையில் ஒரு கிலோ பால் மா 1,195 ரூபாய்க்கும் 400 கிராம் பால் மா 480 ரூபாய்க்கும் வெளியிடப்படும் என்று இறக்குமதியாளர்கள் சங்க உறுப்பினர் லக்ஸ்மன் வீரசூரிய தெரிவித்தார்.
இதேவேளை, இன்று முதல் பால் மா பற்றாக்குறையின்றி மொத்த சந்தைக்கு வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.