வர்த்தகத்துறை அமைச்சர் டுபாய்க்கு உத்தியோகபூர்வ விஜயம்
Srilanka
visit
Dubai
Bandula Gunawardena
Trade Exhibition
By MKkamshan
இன்று (16) காலை வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன (Bandula Gunawardena ) டுபாய்க்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார்.
இருதரப்பு வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் நோக்கிலேயே, பந்துல குணவர்தன டுபாய்க்கு பயணமாகியுள்ளார்.
அமைச்சரின் இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின்போது சர்வதேச வர்த்தகத்துறை அமைச்சர் கலாநிதி தானி பின் அஹமட் அல் - செயுதியை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சந்திப்பை தொடர்ந்து, அமைச்சர் தலைமையில் இலங்கை ஏற்றுமதி வர்த்தக நாமங்கள் தொடர்பான மூன்று நாள் வர்த்தக கண்காட்சி நாளை (17) திறந்து வைக்கப்படுமென வர்த்தகத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி