நாட்டு மக்களுக்கு அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட அமைச்சர்
people
cost of living
jhonston fernando
By S P Thas
நாட்டில் பொருட்களின் விலை மேலும் அதிகரிக்க கூடும் என அமைச்சர் ஜொன்ஸ்ன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நாட்டு மக்கள் இவ்வாறான சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மீரிகம பிரதேசத்தில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
வெளிநாட்டு கையிருப்பு தொடர்பில் எந்தவித நெருக்கடியும் இல்லை எனவும் எதிர்க்கட்சிகள் பகல் கனவு காண்கின்றன எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் ஏற்கனவே வாழ்க்கை செலவினை சமாளிக்க முடியாமல் மக்கள் திண்டாடி வருகின்றனர். இந்நிலையில் அமைச்சரின் இந்த அறிவிப்பு மக்களை மேலும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி