அதிகரிக்கும் பலி - நாட்டை உலுக்கிய சிறைச்சாலை மோதல் - நீதி அமைச்சர் வைத்தியசாலைக்கு விஜயம்

Parliament of Sri Lanka Prisons in Sri Lanka Prison Harshana Nanayakkara NPP Government
By Thulsi Jul 07, 2026 05:57 AM GMT
Report

புதிய இணைப்பு

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் காயமடைந்து நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, சிறைச்சாலை மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 07 சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 27 ஆக உயர்ந்துள்ளதாகப் காவல்துறையினர் தெரிவித்தனர்.

நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதலில் காயமடைந்த சிறை அதிகாரிகளின் உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலைக்கு விஜயம் செய்துள்ளார்.

இந்தப் பயணத்தின்போது, ​​காயமடைந்த அதிகாரிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை மற்றும் அவர்களுக்குத் தேவையான மருத்துவ வசதிகள் குறித்து அமைச்சர், மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களுடன் கலந்துரையாடினார்.

முதலாம் இணைப்பு

நீர்கொழும்பு சிறையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையை பாதுகாப்பு அதிகாரிகள் தற்போது கட்டுப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

அதிகரிக்கும் பலி - நாட்டை உலுக்கிய சிறைச்சாலை மோதல் - நீதி அமைச்சர் வைத்தியசாலைக்கு விஜயம் | Minister Takes Responsibility Negombo Prison Clash

இந்நிலையில், நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறை தொடர்பில், நாடாளுமன்றத்தில் விரிவான உரையொன்றை நிகழ்த்தவுள்ளதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

கொலைக்களமான நீர்கொழும்பு சிறை - வரலாற்றில் அரங்கேறிய முதல் சம்பவம்

கொலைக்களமான நீர்கொழும்பு சிறை - வரலாற்றில் அரங்கேறிய முதல் சம்பவம்

சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறை

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறையால், அலுவலக கட்டடம், ஆவணக் காப்பகம் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாகவும் நீதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அதிகரிக்கும் பலி - நாட்டை உலுக்கிய சிறைச்சாலை மோதல் - நீதி அமைச்சர் வைத்தியசாலைக்கு விஜயம் | Minister Takes Responsibility Negombo Prison Clash

இதனால், எந்தவித ஆவணங்களையும் பெற்றுக் கொள்ள முடியாது போயுள்ளதாகவும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார  கூறியுள்ளார். 

இதேவேளை நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற பாரிய மோதல் சம்பவத்தில் சிறைச்சாலை அதிகாரிகள் 7 பேரும் சிறைக்கைதிகள் 19 பேருமாக மொத்தமாக 26 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழர்களை ஒடுக்கிய வன்முறை அரக்கன் இன்று சிங்கள தேசத்தையே பலிகேட்கிறானா!

தமிழர்களை ஒடுக்கிய வன்முறை அரக்கன் இன்று சிங்கள தேசத்தையே பலிகேட்கிறானா!

கண்ணீருடன் விடைபெற்ற கிறிஸ்டியானோ ரொனால்டோ - வெளியேறிய போர்த்துக்கல்

கண்ணீருடன் விடைபெற்ற கிறிஸ்டியானோ ரொனால்டோ - வெளியேறிய போர்த்துக்கல்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026