பட்டியலில் அரசியல்வாதிகளுக்கு இடமில்லை! காரணத்தை வெளியிட்ட அமைச்சர்
By Vasanth
கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கும் முக்கியமான நபர்களின் பட்டியலில் அரசியல்வாதிகளுக்கு எனத் தனியான முக்கியத்துவம் எதுவும் இல்லை என சுற்றாடல்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
விசேடமாக 75 வயதுக்குக் கூடியவர்கள், நோயாளர்களுடன் எப்போது கடமையாற்றும் சுகாதாரப் பிரிவினர்கள் மற்றும் இராணுவம் ஆகியோருக்கே முன்னுரிமை அடிப்படையில் கொரோனா தடுப்பூசி வழங்கப்படவுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைக் கண்ணோட்டம்,
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி