கொழும்பில் கிளர்ந்தெழுந்த பிக்குகள்(photos)
Gotabaya Rajapaksa
Sri Lankan political crisis
By Sumithiran
74 வருட சாபத்திற்கு முடிவுகட்டவும், மக்கள் அரசாங்கத்தை ஸ்தாபிக்கவும் கோரி தேசிய பிக்கு முன்னணியின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு பேரணி இன்று பிற்பகல் கொழும்பு ஹைட் பூங்காவில் இருந்து காலி முகத்திடலை வந்தடைந்தது.
அணிவகுத்துச் சென்ற துறவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் பெருமளவான துறவிகள் கலந்து கொண்டனர்.







ரணிலின் கைதும் இந்தியாவின் மௌனத்திற்கான பின்புலமும் 2 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி