ஊடகவியலாளர்களுக்கான புலமைபரிசில் திட்டம் தொடர்பில் வெளியான தகவல்

Sri Lanka Sri Lankan Peoples
By Beulah Sep 11, 2023 01:34 PM GMT
Report

ஊடகவியலாளர்களுக்கான புலமைபரிசில் திட்டம் தொடர்பிலான விசேட அறிவித்தல் ஒன்றினை ஊடக அமைச்சு வெளியிட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டிற்கான “அசிடிசி ஜர்னலிசம் ஸ்காலர்ஷிப்” திட்டத்திற்கான விண்ணப்பங்களை ஊடக அமைச்சு கோரியுள்ளது.

ஒவ்வொரு வருடமும் நடைமுறைப்படுத்தப்படும் இந்த புலமைப்பரிசில் வேலைத்திட்டத்தின் நோக்கம் இலங்கையில் ஊடகவியலாளர்களின் தொழில் திறனை அதிகரிப்பதே என ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது.

ஊடக சட்டத்தை மறுசீரமைக்க திட்டம் - அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தகவல்

ஊடக சட்டத்தை மறுசீரமைக்க திட்டம் - அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தகவல்

விண்ணப்பங்கள்

அவ்வகையில், இந்த ஆண்டு விண்ணப்பிப்பதற்கான கடைசி திகதி ஒக்டோபர் 11 என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர்களுக்கான புலமைபரிசில் திட்டம் தொடர்பில் வெளியான தகவல் | Ministry Of Media Scholarship For Journalist Sl

இந்த உதவித்தொகை திட்டத்தில் இருந்து இரண்டு முறை பயனடைய ஊடகவியலாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது, மேலும் முதல் புலமைப்பரிசில் வழங்கப்பட்ட 5 ஆண்டுகளுக்குப் பிறகு, அவர்கள் இரண்டாவது வாய்ப்புக்கு விண்ணப்பிக்க முடியும்.

புலமைப்பரிசில் திட்டமானது இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கு அதிகபட்சமாக இரண்டு லட்சம் ரூபாயும் (ரூ. 200,000/=) நீண்ட மற்றும் குறுகிய கால சான்றிதழ் படிப்புகளுக்கு அதிகபட்சமாக ஒரு லட்சம் ரூபாயும் (ரூ. 100,000/=) வழங்க தீர்மானித்துள்ளது.

ReeCha
100ம் ஆண்டு பிறந்தநாள்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026