அவசர உதவிக்கு 117 எண்ணை அழைக்கவும்! இடர்முகாமைத்துவ மையம் அவசர அறிவிப்பு

Sri Lanka Climate Change Rain
By Shalini Balachandran Aug 03, 2026 11:27 AM GMT
Report

மகாவலி கங்கையின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதன் காரணமாகப் பல பிரதேசங்களில் வெள்ள நிலைமை ஏற்படக்கூடும் என இடர்முகாமைத்துவ மையம் (DMC) எச்சரித்துள்ளது.

பேராதனை, கம்பளை மற்றும் நாவலப்பிட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளதாக இடர்முகாமைத்துவ மையத்தின் பணிப்பாளர் நாயகம் (ஓய்வுபெற்ற) மேஜர் ஜெனரல் சம்பத் கொடுவேகொட தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் அவசர இடர் நிலைமைகள் ஏதேனும் ஏற்படின், இடர்முகாமைத்துவ மையத்தின் அவசர உதவி இலக்கமான 117 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

பேராதனைப் பல்கலையின் கல்விச் செயற்பாடுகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம்!

பேராதனைப் பல்கலையின் கல்விச் செயற்பாடுகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம்!

வெள்ள அபாயம் 

இதனடிப்படையில் இன்று (03) பிற்பகல் 3:00 மணி முதல் கொத்மலை நீர்த்தேக்கம் (Kotmale Reservoir) வான்பாயும் என எதிர்பார்க்கப்படுவதால், மஹாவலி கங்கையின் நீர்மட்டம் மேலும் அதிகரிக்கக்கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இடர்முகாமைத்துவ மையத்தின் தரவுகளின்படி பின்வரும் பிரதேசங்கள் சிறிய வெள்ள அபாயத்தை எதிர்நோக்கியுள்ளன:

  • உடுநுவர (Udunuwara)
  • உடபலாத (Udapalatha)
  • யடிநுவர (Yatinuwara)
  • கங்கா இஹள கோரளை (Ganga Ihala Korale)
  • பஸ்பாகே கோரளை (Pasbage Korale)
  • கங்கவட்ட கோரளை (Gangawata Korale)

அவசர உதவிக்கு 117 எண்ணை அழைக்கவும்! இடர்முகாமைத்துவ மையம் அவசர அறிவிப்பு | Minor Flood Warning As Mahaweli Rises

பாதிக்கப்படக்கூடிய பகுதிகளுக்கு முப்படைகள் மற்றும் காவல்துறையினர் அவசர பாதுகாப்புப் பணிகளுக்காகப் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

தேவைப்படின் பொதுமக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றுவது உள்ளிட்ட தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்குமாறு மாவட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானில் தீவிரவாத எதிர்ப்பு பேரணி மீது தற்கொலைத் தாக்குதல் : பலர் பலி

பாகிஸ்தானில் தீவிரவாத எதிர்ப்பு பேரணி மீது தற்கொலைத் தாக்குதல் : பலர் பலி

கிளிநொச்சியில் கோர விபத்து : பெண் பரிதாபமாக உயிரிழப்பு!

கிளிநொச்சியில் கோர விபத்து : பெண் பரிதாபமாக உயிரிழப்பு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்