மகளைக் காணவில்லை - முறைப்பாடளித்த தாயார் - முல்லையில் சம்பவம்
Police
SriLanka
Mallavi
Mullithivu
By Chanakyan
முல்லைத்தீவு மல்லாவி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தென்னியங்குளம் கிராமத்தில் மகள் காணாமல் போயிருப்பதாக அவரது தாயார் மல்லாவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் தென்னியங்குளம் கிராமத்தில் பெற்றோருடன் வசித்து வந்த யுவதி ஒருவர் காணாமல் போயிருப்பதாக அவரது தாயாரால் மல்லாவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இது தொடர்பான விசாரணைகளை மல்லாவி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்