மாயமான புங்குடுதீவு கடற்றொழிலாளர்கள் பாதுகாப்பாக மீட்பு!

Sri Lanka Sri Lanka Fisherman Karunananthan Ilankumaran Ministry of Fisheries of Sri Lanka
By Theepan Jun 07, 2026 11:28 AM GMT
Report

யாழ்ப்பாணம் - புங்குடுதீவு கடற்பகுதியில் கடற்தொழிலுக்காக சென்ற நிலையில் காணாமல் போன கடற்றொழிலாளர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு கரை சேர்க்கப்பட்டுள்ளனர்.

புங்குடுதீவு பகுதியை சேர்ந்த மூன்று கடற்றொழிலாளர்கள் நேற்று முன்தினம் (05) வெள்ளிக்கிழமை கடற்றொழிலுக்கு சென்ற நிலையில் காணாமல் போயிருந்தனர்.

இந்தநிலையில் குறித்த கடற்றொழிலாளர்கள் தேடும் பணிகள் நேற்றைய தினம் முதல் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது.

வடக்கு மாகாணத்திற்கு அதிகாரம் வழங்குவது தேசத்துரோகம்...! அநுரவிற்கு சரத் வீரசேகர எச்சரிக்கை

வடக்கு மாகாணத்திற்கு அதிகாரம் வழங்குவது தேசத்துரோகம்...! அநுரவிற்கு சரத் வீரசேகர எச்சரிக்கை

உறவினர்களிடம் கையளிப்பு

அத்துடன் கடற்றொழில் அமைச்சரின் பணிப்பின் பேரில் கடற்படையினர் தமது படகுகளில் நயினாதீவு மற்றும் அதனை அண்டிய கடற்பரப்பில் தீவிர தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்ட நிலையில் கடற்றொழிலாளர்களை கண்டு மீட்டுள்ளனர்.

மாயமான புங்குடுதீவு கடற்றொழிலாளர்கள் பாதுகாப்பாக மீட்பு! | Missing Pungudutivu Fishermen Rescued Safely

மீட்கப்பட்ட கடற்றொழிலாளர்கள் இன்றைய தினம் (07) குறிகட்டுவான் இறங்கு துறைக்கு பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டு அவர்களது உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த மீட்பு நடவடிக்கையில் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரனும் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சொல்லிசைப் பாடகரின் கைது : விடுதலைக்கான நகர்வுகள் குறித்து சட்டத்தரணி விளக்கம்

சொல்லிசைப் பாடகரின் கைது : விடுதலைக்கான நகர்வுகள் குறித்து சட்டத்தரணி விளக்கம்

வவுனியாவில் கோவில் தகராறு : இளம் குடும்பஸ்தர் குத்திக்கொலை

வவுனியாவில் கோவில் தகராறு : இளம் குடும்பஸ்தர் குத்திக்கொலை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 



ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
நன்றி நவிலல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், Corbeil-Essonnes, France

31 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021