முன்னாள் அமைச்சருக்கு பேரிடியாக மாறிய மகிந்த மீதான விசுவாசம்

Lakshman Yapa Abeywardena Mahinda Rajapaksa Sri Lankan Peoples Bribery Commission Sri Lanka
By Dilakshan May 16, 2025 12:49 PM GMT
Report

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மற்றும் இலங்கை முதலீட்டு சபையின் (BOI) முன்னாள் இயக்குநர் ஜெனரல் ஜெயந்த எதிரிசிங்க ஆகியோர் மீது, பொது நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக லஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

இந்த வழக்கு, நவம்பர் 19, 2014 அன்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது பதவிக்கால பதவியேற்பு ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் 11 செய்தித்தாள்களில் விளம்பரங்களை வெளியிடுவதற்காக முதலீட்டு சபையின் நிதியிலிருந்து ரூ. 17 மில்லியனுக்கும் அதிகமான தொகையை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

வடக்கில் பறிக்கப்பட்ட உயரதிகாரிகளின் பதவிகள் - பறந்த கடிதம்

வடக்கில் பறிக்கப்பட்ட உயரதிகாரிகளின் பதவிகள் - பறந்த கடிதம்

குற்றச்சாட்டு

இதன்படி, குறித்த நடவடிக்கையானது, அரசாங்கத்திற்கு நிதி இழப்பை ஏற்படுத்தியதாகவும், லஞ்ச ஒழிப்புச் சட்டத்தை மீறியதாகவும் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு குற்றம் சாட்டியுள்ளது.

முன்னாள் அமைச்சருக்கு பேரிடியாக மாறிய மகிந்த மீதான விசுவாசம் | Misuse Of State Funds Case Filed Lakshman Yapa 

கொழும்பு உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக ஐந்து குற்றச்சாட்டுகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதோடு, 15 சாட்சிகள் மற்றும் 21 ஆவணப் பொருட்கள் ஆதாரமாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

ஈஸ்டர் தாக்குதல் 12 சந்தேக நபர்களுக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு

ஈஸ்டர் தாக்குதல் 12 சந்தேக நபர்களுக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு

இஸ்ரேலுக்கு இலங்கையர்கள் அனுப்புவதில் சிக்கல்: அரசாங்கம் வழங்கிய விளக்கம்

இஸ்ரேலுக்கு இலங்கையர்கள் அனுப்புவதில் சிக்கல்: அரசாங்கம் வழங்கிய விளக்கம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இருபாலை, கொழும்பு, Scarbrough, Canada

01 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் தெற்கு, Montreuil, France, London, United Kingdom

25 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, North Harrow, United Kingdom

26 Sep, 2025
மரண அறிவித்தல்

நானாட்டான், பிரித்தானியா, United Kingdom

18 Sep, 2025
மரண அறிவித்தல்

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Wuppertal, Germany

01 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

30 Sep, 2025
மரண அறிவித்தல்

மீரிகம, மன்னார், ஸ்கந்தபுரம்

04 Oct, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி, London, United Kingdom

07 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், சுண்டிக்குளி, Vancouver, Canada, Brampton, Canada

05 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் நவாலி வடக்கு, Jaffna, வெள்ளவத்தை

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில், பெரிய அரசடி, வெள்ளவத்தை, Harrow, United Kingdom, Oxford, United Kingdom

28 Sep, 2025
நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி கிழக்கு, Jaffna, கொழும்பு, Markham, Canada

04 Oct, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, சுவிஸ், Switzerland

04 Oct, 2009
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, பேர்ண், Switzerland

03 Oct, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022