வாக்களித்து விட்டு மு.க. ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு!

M. K. Stalin Tamil nadu DMK TVK
By Dhilak Apr 23, 2026 06:20 AM GMT
Report

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சென்னை எஸ்.ஐ.இ.டி கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து தனது வாக்கினைப் பதிவு செய்துள்ளார்.

வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தத் தேர்தலில் தமிழகம் தான் வெற்றி பெறும் என்று மிகுந்த நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

தற்போதைய தேர்தல் களத்தை "தமிழக அணிக்கும் டெல்லி அணிக்கும் இடையிலான போட்டி" என்று அவர் ஏற்கனவே பலமுறை குறிப்பிட்டு வந்த நிலையில், இன்றும் அதே கருத்தை முன்வைக்கும் விதமாக "தமிழகம் வெல்லும்" என்று அழுத்தமாகக் கூறியுள்ளதாக தெரியவருகிறது.

நேரத்தை நீடியுங்கள்...! விஜய்யிடமிருந்து பறந்த அவசர கடிதம்

நேரத்தை நீடியுங்கள்...! விஜய்யிடமிருந்து பறந்த அவசர கடிதம்

தமிழகத்தின் வெற்றி

ஜனநாயகக் கடமையை தான் ஆற்றியுள்ளதைச் சுட்டிக்காட்டிய முதலமைச்சர், தமிழக மக்கள் அனைவரும் தவறாமல் தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்தபோது தனது கையை உயர்த்திப் பிடித்தபடி தமிழகத்தின் வெற்றி பெறும் என அவர் மேற்படி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெற்று வரும் சூழலில் முதலமைச்சரின் இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


வாக்களித்த விஜய்..! பரபரப்பாகும் தேர்தல் களம்: வாக்குச்சாவடியில் குவிந்த கூட்டம்

வாக்களித்த விஜய்..! பரபரப்பாகும் தேர்தல் களம்: வாக்குச்சாவடியில் குவிந்த கூட்டம்

தமிழகத்தில் 82% வாக்குப்பதிவு!

தமிழகத்தில் 82% வாக்குப்பதிவு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!

ReeCha
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016