நேரத்தை நீடியுங்கள்...! விஜய்யிடமிருந்து பறந்த அவசர கடிதம்

Vijay Tamil nadu World Tamil Nadu Election 2026
By Thulsi Apr 23, 2026 05:46 AM GMT
Report

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் தவெக தலைவர் விஜய் தேர்தல் ஆணையத்திற்கு அவசரக் கடிதம் எழுதியுள்ளார்.

வாக்குப்பதிவு நேரத்தை மேலும் இரண்டு மணி நேரம் நீட்டிக்குமாறு விஜய் தேர்தல் ஆணையத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திட்டமிடப்பட்ட நேரத்திற்குள் வாக்களிக்க முடியாமல் தவிப்பதாக வந்த செய்திகளைத் தொடர்ந்து அவரது இந்தக் கோரிக்கை வந்துள்ளது.

வாக்களித்த விஜய்..! பரபரப்பாகும் தேர்தல் களம்: வாக்குச்சாவடியில் குவிந்த கூட்டம்

வாக்களித்த விஜய்..! பரபரப்பாகும் தேர்தல் களம்: வாக்குச்சாவடியில் குவிந்த கூட்டம்

ஆணையம் உத்தரவிட வேண்டும்

சொந்த ஊர்களுக்குச் சென்று வாக்களிக்க விரும்பும் பொதுமக்கள், போதிய பேருந்து வசதிகள் இன்றி பேருந்து நிலையங்களில் தவித்து வருவதாகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் சுட்டிக்காட்டியுள்ளார்.

நேரத்தை நீடியுங்கள்...! விஜய்யிடமிருந்து பறந்த அவசர கடிதம் | Vijay Urges Ec To Extend Voting Hrs In Tn Election

அவர்கள் எல்லோரும் தங்களது வாக்குச்சாவடிக்கு செல்வதற்கான உரிய போக்குவரத்து ஏற்பாட்டை செய்யும் வகையில் மாநில போக்குவரத்து ஆணைய அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதனால் பொதுமக்கள் தமது ஜனநாயகக் கடமையைச் சரியாக நிறைவேற்ற ஏதுவாக, வாக்குப்பதிவு நேரத்தை இன்று இரவு 8.00 மணி வரை (மேலதிகமாக 2 மணித்தியாலங்கள்) நீடிக்குமாறு அவர் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அவசரக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

தமிழகத்தில் 82% வாக்குப்பதிவு!

தமிழகத்தில் 82% வாக்குப்பதிவு!

ஈழத்தமிழர்களிடத்தில் பாரிய எதிர்ப்பார்ப்பை தூண்டியுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தல்!

ஈழத்தமிழர்களிடத்தில் பாரிய எதிர்ப்பார்ப்பை தூண்டியுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தல்!


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016