சிட்னியில் இலங்கையர்களுக்காக நடமாடும் தூதரக சேவை

Sri Lanka Austria World
By Shalini Balachandran Jul 29, 2025 06:04 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in சமூகம்
Report

அவுஸ்திரேலிய (Australia) கென்பெராவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகம், இலங்கையர்களின் வசதிக்காக நடமாடும் தூதரக சேவையை நடத்தியுள்ளது.

சிட்னியில் வசிக்கும் சுமார் 30,000 இலங்கையர்களின் வசதிக்காக அண்மையில் இந்த சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தின் கூற்றுப்படி, அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கையர்களுக்கான தூதரக சேவைகளை மேம்படுத்துவதற்கான உயர் ஸ்தானிகராலயத்தின் பரந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை அமைந்துள்ளது.

உலகில் அதிக மில்லியனர்களை கொண்ட நாடு எது தெரியுமா !

உலகில் அதிக மில்லியனர்களை கொண்ட நாடு எது தெரியுமா !

ஏராளமான இலங்கையர்கள்

சிட்னியின் செவன் ஹில்ஸில் உள்ள நியூ சவுத் வேல்ஸின் சிங்கள கலாச்சார மன்றத்தில் இந்த நடமாடும் தூதரக சேவை நடத்தப்பட்டது.

இது ஏராளமான இலங்கையர்கள் வசிக்கும் பகுதி என தெரிவிக்கப்படுகின்றது.

சிட்னியில் இலங்கையர்களுக்காக நடமாடும் தூதரக சேவை | Mobile Consular Service For Sri Lankans In Sydney

சிங்கள கலாச்சார மன்றத்தின் தன்னார்வலர்கள், தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்கள், சிட்னியில் உள்ள பிற சங்கங்களுடன் சேர்ந்து சேவையை வெற்றிகரமாக நடத்துவதில் இலங்கை உயர்ஸ்தானிகராலய அதிகாரிகளுக்கு உதவியுள்ளன.

கடவுச்சீட்டு விண்ணப்பங்கள், பிறப்புச் சான்றிதழ் வழங்கல் மற்றும் இரட்டை குடியுரிமை விண்ணப்பங்கள் உள்ளிட்ட பல்வேறு தூதரக சேவைகளில் சுமார் 120 பேர் பயன்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கேரள மாநில தாதியின் மரண தண்டனை இரத்து செய்யப்படவில்லை : புதிய அறிவிப்பால் பரபரப்பு

கேரள மாநில தாதியின் மரண தண்டனை இரத்து செய்யப்படவில்லை : புதிய அறிவிப்பால் பரபரப்பு

கொடூரமான மரண தண்டனை : முதல் ஐந்து இடத்தில் உள்ள நாடுகள் எவை தெரியுமா..!

கொடூரமான மரண தண்டனை : முதல் ஐந்து இடத்தில் உள்ள நாடுகள் எவை தெரியுமா..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    

ReeCha
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

ஒமந்தை, திருநாவற்குளம்

15 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023