இலங்கையில் நடைபெற்ற மாதிரி தேர்தல்

Kandy Sri Lanka Election
By Vanan Sep 16, 2023 05:34 PM GMT
Report

இலங்கையின் கண்டி மாவட்டத்தில் மாதிரி தேர்தல் நடைபெற்றுள்ளது. 

நேற்று(15.09.2023) நடைபெற்ற மாதிரி தேர்தலில் 90.59 வீதமானோர் விரைவாக தேர்தலொன்றினை கோரியுள்ளதுடன்,  51.83 வீதமானோர் அதிபர் தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலை விரைவாகக் கோரியுள்ளனர்.

தேர்தல் தொடர்பான அபிப்பிராயம்

ஜனநாயக இளைஞர் காங்கிரஸ் மற்றும் இளைஞர் அமைப்புக்கள் பல ஒன்றிணைந்து சர்வதேச ஜனநாயக தினத்தை கொண்டாடும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட மாதிரி தேர்தல் நேற்று கண்டி நகர மத்திய வர்த்தக சந்தை கட்டிடத்தொகுதியில் நடைபெற்றது.

தமிழ் மக்களுக்கான கடமைகளை செய்ய தவறும் சிறிலங்கா : முன்னாள் எம்.பி சுட்டிக்காட்டு

தமிழ் மக்களுக்கான கடமைகளை செய்ய தவறும் சிறிலங்கா : முன்னாள் எம்.பி சுட்டிக்காட்டு

இலங்கையில் நடைபெற்ற மாதிரி தேர்தல் | Model Election In Sri Lanka Kandy

CAFFE அமைப்பு, தேர்தல் வன்முறைகளை கண்காணிக்கும் நிலையம் (CMEV), VIEW ஆகிய தேர்தல் கண்காணிப்பு நிலையங்களின் பிரதானிகளின் பங்குபற்றலுடன் நடைபெற்ற இம்மாதிரி தேர்தலில் கண்டி மாவட்ட மக்களுக்கு தேர்தல் தொடர்பான அபிப்பிராயங்களை வெளிப்படுத்த சந்தர்ப்பம் கிடைத்திருந்தது.

742 வாக்காளர்கள் வாக்குகளை பதிவு செய்ததுடன் 92.59 வீதமானோர் விரைவாக தேர்தலொன்று அவசியம் என தெரிவித்துள்ளதுடன், அதில் 26.54 வீதமானோர் அதிபர் தேர்தல் அவசியம் எனவும், நடைபெற்ற இந்த மாதிரித் தேர்தலின் ஒட்டுமொத்த தேர்தல் முடிவுகளின் படி 9.41 வீதமானோர் தேர்தல் அவசியமில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

பிரிட்டனுக்கு, சிறிலங்கா அரசாங்கம் செலுத்தவேண்டிய பெருந்தொகை

பிரிட்டனுக்கு, சிறிலங்கா அரசாங்கம் செலுத்தவேண்டிய பெருந்தொகை

தேர்தல் தொடர்பான வெறுப்பு

ஜனநாயக இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டாளர் கே.அர்ஜூன இதன்போது கருத்து தெரிவிக்கையில், தேர்தல் தொடர்பில் மக்களுக்கு உள்ள ஆர்வத்தை வெளிக்கொணர்ந்ததுடன் தேர்தல் வேண்டாம் எனக் குறிப்பிடும் ஒரு சிலர் வேண்டாம் எனக் குறிப்பிடுவதற்கான காரணம் தேர்தல் தொடர்பான வெறுப்பே அன்றி, ஊழல் வாய்ந்த அரசியல்வாதிகள் தொடர்பான வெறுப்பையே அது புலப்படுத்துவதாக தெரிவித்தார்.

இலங்கையில் நடைபெற்ற மாதிரி தேர்தல் | Model Election In Sri Lanka Kandy

மேலும் CAFFE அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் மனாஸ், தேர்தல் வன்முறைகளை கண்காணிக்கும் மத்திய நிலையத்தின் பிரதானி டி.எம்.திசாநாயக்க ஆகியோர் விரைவில் தேர்தலொன்றை நடாத்துவதற்கான வாய்ப்பை விரைவாக உரிய பொறுப்பு வாய்ந்த தரப்பினர் மேற்கொண்டு ஜனநாயகத்தினை பாதுகாக்க செயற்பட வேண்டும் என அவதானத்தை தெரிவித்தனர்.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் ஆணின் சடலம் மீட்பு(படங்கள்)

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் ஆணின் சடலம் மீட்பு(படங்கள்)

GalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

கொட்டடி, யாழ்ப்பாணம், நல்லூர், கொக்குவில், Northolt, United Kingdom

23 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
மரண அறிவித்தல்

மாத்தளை, கிளிநொச்சி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், Villeneuve-Saint-Georges, France

22 May, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Luzern, Switzerland

23 May, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு

27 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Montreal, Canada, Toronto, Canada

26 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, பருத்தித்துறை

25 May, 2026
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி தெற்கு, Toronto, Canada

27 May, 2021
நன்றி நவிலல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, கொழும்பு, Toronto, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பிரான்ஸ், France

23 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், London, United Kingdom

27 Apr, 2026
கண்ணீர் அஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சாவகச்சேரி

26 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, சிறுப்பிட்டி

26 May, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Alphen aan den Rijn, Netherlands

26 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, கிளிநொச்சி, Toronto, Canada

25 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015