தமிழகத்தில் இந்து கோவில்களை ஆக்கிரமித்துள்ள திமுக : மோடியின் பகிரங்க குற்றச்சாட்டால் பரபரப்பு

M K Stalin Tamil nadu DMK Narendra Modi India
By Jaso Oct 04, 2023 04:22 AM GMT
Report

தமிழகத்தில் இந்து கோவில்களை திமுக அரசு ஆக்கிரமித்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் இன்று நடைபெற்ற பாஜக தேர்தல் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். அவரது உரையின் ஒருபகுதியாக, தமிழகத்தை ஆளும் திமுக அரசையும் மோடி கடுமையாக விமர்சித்தார். அவர் கூறியதாவது:

சனாதன தர்மம் ஒழிப்பு

தமிழகத்தில் சனாதன தர்மத்தை ஒழித்தே ஆக வேண்டும் என்று அந்த மாநில அரசு சூளுரைத்திருக்கிறது. இந்து மக்களின் உயிர் மூச்சான சனாதன தர்மம் அழிக்கப்பட வேண்டியது என்று தமிழக முதல்வரின் மகனே பகிரங்கமாக கூறுகிறார். அதன் ஒருபகுதியாகவே, தமிழகத்தில் உள்ள இந்து கோவில்களை அரசு தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

தமிழகத்தில் இந்து கோவில்களை ஆக்கிரமித்துள்ள திமுக : மோடியின் பகிரங்க குற்றச்சாட்டால் பரபரப்பு | Modi Criticizes Tamilandu Dmk Government

இந்து கோவில்களை தமிழக அரசு ஆக்கிரமித்திருக்கிறது. இது மிகப்பெரிய அராஜகம். ஆனால் சிறுபான்மையினர்களின் வழிபாட்டுத் தலங்களை தமிழக அரசு உட்பட எந்த தென்னிந்திய மாநிலங்களும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவில்லையே ஏன்?

சீனக் கப்பல் ஆராய்ச்சியில் இருந்து விலகிய இலங்கை

சீனக் கப்பல் ஆராய்ச்சியில் இருந்து விலகிய இலங்கை

காங்கிரஸுக்கு துணிச்சல் இருந்தால் 

இந்து கோவில் கட்டுப்பாட்டில் இருந்து அரசு விலக வேண்டும் என்று பல மாநிலங்களில் காங்கிரஸ் குரல் கொடுத்து வருகிறதே? காங்கிரஸுக்கு துணிச்சல் இருந்தால் தமிழகத்தில் அப்படி அவர்களால் கூற முடியுமா?

தமிழகத்தில் இந்து கோவில்களை ஆக்கிரமித்துள்ள திமுக : மோடியின் பகிரங்க குற்றச்சாட்டால் பரபரப்பு | Modi Criticizes Tamilandu Dmk Government

நீங்கள்தானே (காங்கிரஸ்) திமுக அரசுடன் கூட்டணியில் இருக்கிறீர்கள். இந்து கோவில் நிர்வாகத்தில் இருந்து அரசு விலக வேண்டும் என்று திமுகவிடம் நீங்கள் கூற வேண்டியதுதானே என்று மோடி கூறினார்.

லிட்ரோ எரிவாயு விலை நாளை அதிகரிக்கும்...!

லிட்ரோ எரிவாயு விலை நாளை அதிகரிக்கும்...!

ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்