மோடியின் இலங்கை விஜயம் : தள்ளி வைக்கப்பட்ட தமிழர் தரப்பு

Sri Lanka Narendra Modi India Indian Peace Keeping Force
By Raghav Apr 08, 2025 02:04 PM GMT
Report

இந்திய (India) பிரதமர் மோடி இலங்கைக்கு (Sri Lanka) வந்து சென்ற நிலையில், அவரது விஜயம் குறித்த பல தகவல்கள் வெளியாகியுள்ளது.

இலங்கை வாகன வாடகை இந்திய பிரதமரின் இலங்கைக்கான விஜயத்தின்போது, மோடியின் பாதுகாப்பு மட்டுமல்லாது இலங்கை வான்பரப்பும் இந்திய கட்டுப்பாட்டிலேயே இருந்ததாக கொழும்பு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அது மட்டுமல்லாது தமிழ் கட்சி தலைவர்களை இந்திய பிரதமர் சந்தித்த நிலையில், அவர்களிடம் பேசுவதற்கு மிக சொற்ப நேரமே வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

நரேந்திர மோடியின் இலங்கைக்கான விஜயத்தின் போது பௌத்த புனித இடங்களுக்கு மட்டுமே விஜயம் செய்ததுடன், தமிழர்களின் இடங்களுக்கு அவர் செல்லவில்லை என்பதுடன், இலங்கை அரசாங்கத்துடன் மோடி செய்து கொண்ட ஒப்பந்தங்கள் தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.

இது தொடர்பான இன்னும் பல திடுக்கிடும் தகவல்களை ஆராய்கிறது இன்றைய “உண்மையின் தரிசனம்” 

விரைவில் பதவி நீக்கப்படப்போகும் தேசபந்து: நிறைவேற்றப்பட்டது முன்மொழிவு!

விரைவில் பதவி நீக்கப்படப்போகும் தேசபந்து: நிறைவேற்றப்பட்டது முன்மொழிவு!

நடைமுறையானது அர்ச்சுனா எம்.பிக்கு விதிக்கப்பட்ட தடை

நடைமுறையானது அர்ச்சுனா எம்.பிக்கு விதிக்கப்பட்ட தடை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016