ஈராக் மக்களுக்கு ஈரானின் புதிய உச்ச தலைவர் முஜ்தபா காமேனி நன்றி!

Israel Iran Middle East World
By Shalini Balachandran Mar 29, 2026 08:57 PM GMT
Report

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான போரில் ஈரானுக்கு ஆதரவாக நின்ற ஈராக் மக்களுக்கு ஈரானின் புதிய உச்ச தலைவர் முஜ்தபா காமேனி தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

ஈரானிய ஆக்கிரமிப்பிற்கு எதிராகத் தெளிவான நிலைப்பாட்டை எடுத்தமைக்காக ஈராக்கின் உயரிய மத அதிகாரமான (Supreme Religious Authority) மகா அயதுல்லா அலி சிஸ்தானி மற்றும் ஈராக் மக்களுக்கு ஒரு எழுத்துப்பூர்வ செய்தி மூலம் அவர் இந்த நன்றியைத் தெரிவித்துள்ளார்.

ஐஎஸ்என்ஏ (ISNA) செய்தி நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளது.

ஈரானில் இராணுவத் தளங்களைப் புகைப்படம் எடுத்த 35 பேர் அதிரடி கைது!

ஈரானில் இராணுவத் தளங்களைப் புகைப்படம் எடுத்த 35 பேர் அதிரடி கைது!

வான்வழித் தாக்குதல் 

முஜ்தபா காமேனி ஈரானின் மூன்றாவது உச்ச தலைவராகப் பதவியேற்ற பிறகு போர்ச் சூழலில் பொதுவெளியில் நேரில் தோன்றாமல் இருப்பது அவரது இருப்பிடம் மற்றும் உடல்நிலை குறித்த பலத்த ஊகங்களுக்கு வழிவகுத்துள்ளது.

இருப்பினும், வான்வழித் தாக்குதலில் ஏற்பட்ட காயங்களிலிருந்து அவர் குணமடைந்து வருவதாக ஈரானிய அரசுத் தொலைக்காட்சி மற்றும் சில அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஈராக் மக்களுக்கு ஈரானின் புதிய உச்ச தலைவர் முஜ்தபா காமேனி நன்றி! | Mojtaba Khamenei Thanks Iraq Ali Sistani Iran War

1979ஆம் ஆண்டு இஸ்லாமியப் புரட்சிக்குத் தலைமை தாங்கிய அயதுல்லா ருஹொல்லா கொமேனி மற்றும் தனது தந்தை அலி காமேனி ஆகியோருக்குப் பிறகு இந்தப் பொறுப்பை ஏற்றுள்ள முஜ்தபா காமேனி, ஷியா இஸ்லாமிய நாடுகளின் ஆதரவைத் திரட்டுவதில் தற்போது தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

ஈராக் உடனான இந்த இராஜதந்திர நெருக்கமானது மத்திய கிழக்கில் அமெரிக்க எதிர்ப்பு அலைகளை ஒருங்கிணைக்கும் ஒரு முயற்சியாகப் பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஈரானில் இராணுவத் தளங்களைப் புகைப்படம் எடுத்த 35 பேர் அதிரடி கைது!

ஈரானில் இராணுவத் தளங்களைப் புகைப்படம் எடுத்த 35 பேர் அதிரடி கைது!

தெற்கு லெபனானில் பாதுகாப்பு மண்டலத்தை விரிவுபடுத்த நெதன்யாகு உத்தரவு!

தெற்கு லெபனானில் பாதுகாப்பு மண்டலத்தை விரிவுபடுத்த நெதன்யாகு உத்தரவு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Toronto, Canada

30 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026