மொஜ்தபா கமேனிக்கு ஈரானின் NOPO கொலைப் படை பிரிவின் கேடயம்

Iran Ayatollah Ali Khamenei Iran-US Conflict
By Dharu Mar 11, 2026 10:45 AM GMT
Report

ஈரானின் உச்சத்தலைவர் மொஜ்தபா கமேனியின் பாதுகாப்புக்கு NOPO என்ற சிறப்புப் படை நியமிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது ஈரானின் கறுப்பு உடையணிந்த (black-clad) கொலைப் படை அல்லது 'Elite kill squad' என்று சில மேற்கத்திய ஊடகங்கள் விவரிக்கின்றன.

ஈரானின் அரசியல் நிலைமை தற்போது மிகுந்த பதற்றமானதாக உள்ளது.

காயமடைந்த ஈரானின் புதிய உச்ச தலைவரின் நிலை தொடர்பில் வெளியான தகவல்

காயமடைந்த ஈரானின் புதிய உச்ச தலைவரின் நிலை தொடர்பில் வெளியான தகவல்

அயதுல்லா அலி கமேனி  கொல்லப்பட்ட பின்னர், அவரது மகன் மொஜ்தபா கமேனி (Mojtaba Khamenei) ஈரானின் புதிய உச்ச தலைவராக (Supreme Leader) நியமிக்கப்பட்டுள்ளார்.

மொஜ்தபா கமேனிக்கு ஈரானின் NOPO கொலைப் படை பிரிவின் கேடயம் | Mojtaba Receives Shield From Iran S Nopo Brigade

இது மார்ச் 8-9, 2026 அன்று ஈரானின் Assembly of Experts அமைப்பால் உறுதிப்படுத்தப்பட்டது.

NOPO பற்றிய முக்கிய தகவல்கள்:

  • NOPO என்ற சிறப்புப் படை 1991-இல் உருவாக்கப்பட்டது.
  • IRGC  உடன் தொடர்புபட்டு, அலி கமேனி-யின் பெயரால்  28th Ruhollah Division அடிப்படையில் தொடங்கியது.
  • முதலில் பணயக்கைதிகள் மீட்பு, பயங்கரவாத எதிர்ப்பு போன்ற பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டது. ஆனால், எதிர்ப்பாளர்களை அடக்குவதற்கும், உயர் அதிகாரிகளின் பாதுகாப்புக்கும் பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் உள்ளன.
  • அலி கமேனியின் பாதுகாப்புக்கு முன்பு பயன்படுத்தப்பட்டது. அவரது கொலையில் சில NOPO உறுப்பினர்கள் இறந்ததாகவும் தகவல்கள் உள்ளன.

உணவுப் பொருட்களின் விலை எகிறும் அபாயம்...! உலக நாடுகளுக்கு எச்சரிக்கை

உணவுப் பொருட்களின் விலை எகிறும் அபாயம்...! உலக நாடுகளுக்கு எச்சரிக்கை

அமெரிக்க தாக்குதல்

மொஜ்தபா கமேனி பொதுவெளியில் இன்னும் தென்படவில்லை. அவர் அமெரிக்க தாக்குதலில் காயமடைந்திருக்கலாம் என்ற ஊகங்கள் உள்ளன.

இந்த NOPO படை ஈரானின் உள் அடக்குமுறைக்கும், உயர் தலைவர்களின் பாதுகாப்புக்கும் பயன்படும் உயர் பிரிவு ஆகக் கருதப்படுகிறது.

ஆனால், "கறுப்பின கொலைப் படை" என்ற வார்த்தையை சில மேற்கத்திய ஊடகங்கள் வெளிப்படுத்தி வருகிறது.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
மரண அறிவித்தல்

நுணாவில், சாம்பல்தீவு

25 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, நெதர்லாந்து, Netherlands

26 Apr, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, Toronto, Canada

27 Mar, 2026
மரண அறிவித்தல்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், Newbury Park, United Kingdom

26 Apr, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, London, United Kingdom

26 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், பொகவந்தலாவை, London, United Kingdom

26 Apr, 2025
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் மேற்கு, Jaffna, கோண்டாவில் மேற்கு, Markham, Canada

24 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, திருச்சி, India

25 Apr, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024