இது அரசியல் செய்யும் நேரமில்லை! நாட்டுக்காக உழைக்கும் தருணம் - மகிந்த விடுத்துள்ள அழைப்பு
People
economy
Mahinda Rajapaksa
SriLanka
By Chanakyan
இது அரசியல் செய்யும் நேரம் அல்ல. அனைவரும் ஒன்றிணைந்து நாட்டைப்பற்றி சிந்தித்து உழைக்க வேண்டிய தருணம் என சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) தெரிவித்துள்ளார்.
ஒவ்வொருவரும் நாட்டைப் பற்றி சிந்திக்க வேண்டும். அதற்காகவே சர்வ கட்சி மாநாடு கூட்டப்பட்டது. இம்முறை கலந்து கொள்ளாதவர்கள் அடுத்த முறை கலந்து கொள்ளுமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகை செய்தி,
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி