இன்றைய மின் துண்டிப்பு விபரம் வெளியானது
srilanka
power cut
monday
By Sumithiran
நாட்டில் இன்றைய தினம் ஐந்து மணிநேர மின்துண்டிப்பிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, ABCDEFGHIJKLPQRSTUVW ஆகிய வலயங்களுக்கு முற்பகல் 10 மணியிலிருந்து மாலை 5 மணி வரை மூன்று மணிநேரமும் 30 நிமிடமும் மாலை ஆறு மணியிலிருந்து இரவு 9 மணிவரை ஒரு மணி 30 நிமிடமும்
மேலும், CC1 ஆகிய வலயங்களுக்குட்பட்ட பிரதேசங்களுக்கு மாலை ஆறு மணியிலிருந்து இரவு 10 மணிவரை நான்கு மணிநேரமும் மின்துண்டிப்பு அமுல்படுத்தப்படவுள்ளது.
கொடிய சட்டமான PTA கொண்டுவரப்பட்டு இன்றுடன் 47 ஆண்டுகள்… 20 மணி நேரம் முன்