இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட புதிய அறிக்கை - முழு விபரம்
Central Bank of Sri Lanka
Government Of Sri Lanka
By Vanan
இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி, 2022 ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரம் சுமார் 8 வீத வீழ்ச்சியை பதிவு செய்திருந்தது.
2023 ஆம் ஆண்டிற்கான இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணய மற்றும் நிதித்துறை கொள்கை அறிக்கையின்படி, ஆண்டின் இரண்டாம் பாதியில் பொருளாதார வீழ்ச்சியில் இருந்து படிப்படியாக மீள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வளர்ச்சியை முறையாக பராமரிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
பிரபாகரன் என்ற பெயர் இல்லாத இதயங்களில்லை ! 14 மணி நேரம் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி