போட்டிக்காகவே பணம் அச்சடிக்கப்படுகிறது - ஆபத்தை நோக்கி நகரும் நாடு! சஜித் பிரேமதாச காட்டம் (படங்கள்)

People Mullaitivu Sajith Premadasa SriLanka Inflation Welioya
By Chanakyan Jan 08, 2022 09:29 AM GMT
Report

அரசியலுக்காக தேசப்பற்றையும் எங்கள் சுதேச தனத்தையும் பௌத்தத்தையும் பிளவுபடுத்திய அரசாங்கமே இன்று நாட்டில் காணப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.

போட்டிக்காக பணம் அச்சடிக்கப்படுகிறது. பணவீக்கம் உயர்வதற்கு விலைவாசி உயர்வுக்கும் பணம் அச்சடிப்பதும் ஒரு காரணமாகும். ஒரு சிறிய பொருளை வாங்க சிம்பாபேயிற்கு பணத்தை பில்பெரவில் எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு- வெலிஓயாவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், 

அந்த அளவுக்கு பணம் வீழ்ச்சி கண்டுள்ளது. அதுதான் உயர் பணவீக்கமாகும். சரியான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் நம் நாடு ஆபத்தில் வீழ்ந்து விடும். நாட்டை கொண்டு நடத்த முடியவில்லை என்றால் இராஜினாமா செய்து நாட்டை கட்டியெழுப்புவதற்கு பொருத்தமான அணிக்கு பொறுப்பை வழங்க வேண்டும்.

மக்களுக்கு பல பிரச்சினைகள் இருந்தாலும், அரசாங்கத்திற்குள் பல புதிய பிரச்சினைகள் அதிகம் உருவெடுத்துள்ளன. உர கப்பலுக்கு 6.7 மில்லியன் டொலர் செலுத்த அரசாங்கத்திடம் பணம் உள்ளது. ஆனால் கொஞ்சம் பால் மா இறக்குமதி செய்ய பணம் இல்லை.

அரச தலைவர் தேர்தலின் பின்னர் கோடீஸ்வரர்களுக்கு வரிச்சலுகை வழங்கப்பட்டது. அரசாங்க வருமானம் குறைந்தது. இலங்கையின் பொருளாதாரம் பலவீனமாக உள்ளதாக தர மதிப்பீட்டு நிறுவனங்கள் கண்டறிந்து கொண்டன. இதனால் நமது நாடு வெளிநாட்டுக் கடன் சந்தையில் குறைந்த வட்டியில் கடன் வாங்க முடியாது போயுள்ளது.

இல்லாத டொலரைக் கொண்டு வரவென இப்போது நம் நாட்டில் சொத்து ஏலத்தில் அரசாங்கம் வெள்ளையடிக்கிறது. இந்த பொருளாதார நெருக்கடியை சமாளிக்க தெளிவான பொருளாதார கொள்கைகளுடன் சர்வதேச சமூகத்துடன் கலந்துரையாட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

போட்டிக்காகவே பணம் அச்சடிக்கப்படுகிறது - ஆபத்தை நோக்கி நகரும் நாடு! சஜித் பிரேமதாச காட்டம் (படங்கள்) | Money Competition Printed Sajith Premadasa


GalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Aachen, Germany, Cologne, Germany

27 Jun, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, இருபாலை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
நன்றி நவிலல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026