வீதியில் கிடந்த பெருந்தொகையிலான பணம்: கனேடிய பெண் செய்த காரியம்

Canada World
By Dhilak Jan 20, 2024 11:45 PM GMT
Report

கனேடிய பெண் ஒருவர் நடந்துச் சென்று கொண்டிருந்த போது பாதையில் உறையொன்று கிடப்பதை அவதானித்து அதை எடுத்து பார்த்துள்ளார், அதில் பெருந்தொகையிலான பணம் காணப்பட்டுள்ளது.

கடைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பும்போது நேற்று முன்தினம்(18) வான்கூவரைச் சேர்ந்த Talia Ball என்ற பெண்ணெ குறித்த உறையை எடுத்துள்ளார்.

இந்நிலையில், உறையில் பெருந்தொகையிலான பணம் இருந்துள்ளதொடு, அந்த உறையில் “குழந்தைகளுக்காக” எழுதப்பட்டிருந்ததையும் அவர் கவனித்துள்ளார்.

வெளிநாட்டு திரைப்படங்களை பார்த்த வடகொரிய மாணவர்களுக்கு கொடூர தண்டனை (காணொளி)

வெளிநாட்டு திரைப்படங்களை பார்த்த வடகொரிய மாணவர்களுக்கு கொடூர தண்டனை (காணொளி)


பணத்தின் உரிமையாளர்

அத்துடன், உறையில் இருந்த பணம் யாரோ ஒரு குடும்பத்தினருடையது என்பதுடன் அவர்கள் பணத்தை தவற விட்டிருக்கலாம் என புரிந்து கொண்டுள்ளார்.

வீதியில் கிடந்த பெருந்தொகையிலான பணம்: கனேடிய பெண் செய்த காரியம் | Money Found In Road Canadian Woman Took The Money

அதன் பின்னர் உடனடியாக செயற்பட்ட அவர் சமூக ஊடகங்களில் தான் ஒரு உறையைக் கண்டெடுத்ததையும், அதில் பணம் இருந்ததையும் குறித்து விவரமாக குறிப்பிட்டு, பணத்தின் உரிமையாளர் தக்க ஆதாரங்களுடன் வந்து பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

50 டொலர்களை பரிசு

அதன்படி, பணத்தை இழந்த நபரின் நண்பர் ஒருவர் குறித்த விடயத்தை அறிந்து, பணத்தை தொலைத்த நபரை Taliaவிடம் அறிமுகம் செய்துள்ளதோடு, பணத்தை இழந்து கவலையடைந்திருந்த அந்தக் குடும்பம், பணம் திரும்பக் கிடைத்ததால் மகிழ்ச்சியடைந்துள்ளது.

வீதியில் கிடந்த பெருந்தொகையிலான பணம்: கனேடிய பெண் செய்த காரியம் | Money Found In Road Canadian Woman Took The Money

மேலும், அந்தக் குடும்பத்தினர் Taliaவின் நேர்மையைப் பாராட்டி அவருக்கு 50 டொலர்களை பரிசாக வழங்கியுள்ளார்கள் என்றும் தெரியவந்துள்ளது.

இலங்கைக்கு பிரித்தானியா அளித்த உத்தரவாதம்

இலங்கைக்கு பிரித்தானியா அளித்த உத்தரவாதம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்