இலங்கைக்கான நிதி உதவியை நேரடியாக வழங்காத ஜப்பான்
Sri Lanka Economic Crisis
Sri Lanka
Japan
UNICEF
By Jaso
இலங்கையில் தற்போது நிலவும் மருந்துப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு ஜப்பான் 1.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை உதவியாக வழங்கவுள்ளது.
எவ்வாறாயினும், அவர்கள் இந்த நிதியை இலங்கை அரசாங்கத்திற்கு நேரடியாக வழங்கவில்லை, ஆனால் யுனிசெஃப் மூலம் வழங்க்படவுள்ளது.
கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குத் தேவையான மருந்துகளுக்கு இந்தப் பணம் ஒதுக்கப்பட்டுள்ளது.