தலைக்கவசத்தினுள் மறைத்து வைத்திருந்த பணம்! பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவல்துறை அதிகாரி

Kilinochchi Sri Lanka Police Investigation
By Independent Writer Apr 04, 2026 11:40 PM GMT
Report
Courtesy: Lintan

கிளிநொச்சியில் பணியின் போது உரிய நடைமுறைகளை மீறிச் செயல்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்ட போக்குவரத்துப் காவல்துறை அதிகாரி ஒருவர், பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்

இதன்படி கடந்த 01.04.2026 அன்று மாலை முதல் உடனடியாகப் நடைமுறைக்கு வரும் வகையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஏப்ரல் 1-ஆம் திகதி காலை, பராந்தன் சந்திப்புப் பகுதியில் கிளிநொச்சி 01 உதவி காவல்துறை  கண்காணிப்பாளரும், சிரேஷ்ட காவல்துறை கண்காணிப்பாளருமான  அங்கம்மனவின் நேரடிச் சோதனையில் ஈடுபட்டுள்ளார்.

ஏழு ஈஸ்டர்கள் கண்ணீரைச் சிந்தியும் இன்னும் சூத்திரதாரி தென்படவில்லை...

ஏழு ஈஸ்டர்கள் கண்ணீரைச் சிந்தியும் இன்னும் சூத்திரதாரி தென்படவில்லை...

தலைக்கவசத்தினுள்  ரூ. 7,000

இந்தத் திடீர் சோதனையின் போது, குறித்த அதிகாரியின் பணி இடத்திற்கு அருகாமையில் வீதியில் விழுந்து கிடந்த நிலையில் ரூ. 1,000, அவரது பணப்பையில் (Wallet) இருந்த ரூ. 900 மற்றும் அவரது தலைக்கவசத்தினுள் (P-Cap) மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ. 7,000 ஆகியவற்றை உயர் அதிகாரி கண்டெடுத்துள்ளார்.

தலைக்கவசத்தினுள் மறைத்து வைத்திருந்த பணம்! பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவல்துறை அதிகாரி | Money Hidden The Helmet Dismissal Police Officer

இந்நிலையில் கைப்பற்றப்பட்ட பணம் அனைத்தும் முறையே PR 1489/26, 1490/26, 1491/26 ஆகிய வழக்கு எண்களின் கீழ் வைப்பு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி காவல்துறை ஒழுக்க விதிகளை மீறிச் செயல்பட்டமைக்காகவும், சந்தேகத்திற்குரிய பணத்தை வைத்திருந்தமைக்காகவும் குறித்த காவல்துறை அதிகாரி, 01.04.2026 அன்று மாலை 18:00 மணி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

நாம் முடங்கிப் போக நாமே அனுமதிக்க வேண்டாம்! உலக அமைதிக்கு பேப் அழைப்பு

நாம் முடங்கிப் போக நாமே அனுமதிக்க வேண்டாம்! உலக அமைதிக்கு பேப் அழைப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பாண்டியன்குளம்

24 Sep, 2026
மரண அறிவித்தல்
17ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

27 Sep, 2011
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
நன்றி நவிலல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026