இந்தியாவிடமிருந்து வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தியது இலங்கை
By Vasanth
இந்திய ரிஷவ் வங்கியிடமிருந்து பெற்றுக்கொண்ட கடன் தொகையை இலங்கை திருப்பி செலுத்தியுள்ளது. இலங்கை மத்திய வங்கி இந்த தகவலை தெரிவித்துள்ளது.
இந்திய ரிஷவ் வங்கியிடமிருந்து, இலங்கை 400 மில்லியன் அமெரிக்க டொலரை கடனாக பெற்றுக்கொண்டிருந்தது. இவ்வாறு பெற்றுக்கொள்ளப்பட்ட கடன் தொகையை செலுத்துவதற்கான காலம் 2ம் திகதியுடன் நிறைவடைகின்றது.
இந்த நிலையிலேயே இலங்கை கடனை மீள செலுத்தியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
4ம் ஆண்டு நினைவஞ்சலி