வயதான பெண்களை துபாய்க்கு அனுப்பி செய்யப்பட்ட பெரும் மோசடி அம்பலம்

Dubai Sri Lankan Peoples Sri Lanka Police Investigation
By Dilakshan Oct 14, 2025 01:16 PM GMT
Report

வெளிநாட்டு வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறி, வயதான பெண்களை சுற்றுலா விசாவில் துபாய்க்கு அனுப்பிய 58 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் (SLBFE) சிறப்பு புலனாய்வுப் பிரிவினால் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வேலைக்காக வெளிநாடொன்றுக்கு பறந்துள்ள ஆயிரக்கணக்கான இலங்கையர்கள்

வேலைக்காக வெளிநாடொன்றுக்கு பறந்துள்ள ஆயிரக்கணக்கான இலங்கையர்கள்


முறைப்பாடுகள்

கோட்டை - பத்தேகன வீதியில் மெத்சர வீட்டுப் பணிப்பெண் சேவைகள் என்ற நிறுவனத்தை நடத்தி வந்த சந்தேக நபர், துபாயில் வீட்டு உதவியாளர் வேலைகளை வழங்குவதாக உறுதியளித்து 58 முதல் 60 வயதுக்குட்பட்ட பெண்களிடம் பணம் வசூலித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

வயதான பெண்களை துபாய்க்கு அனுப்பி செய்யப்பட்ட பெரும் மோசடி அம்பலம் | Money Laundering By Sending Old Women To Dubai

இந்த நிலையில், சுற்றுலா விசாவில் துபாய்க்கு அனுப்பப்பட்ட ஒரு பெண் வேலைவாய்ப்பைப் பெறத் தவறியதால் திரும்பி வந்ததாக மற்றொரு முறைப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், சந்தேக நபருக்கு பணம் கொடுத்ததாகவும், ஆனால் ஒருபோதும் வேலை வழங்கப்படவில்லை என்றும் இன்னுமொரு முறைப்பாட்டாளர் கூறியுள்ளார்.

யாழில் தங்கியிருந்த செவ்வந்திக்கு ஜே.கே.பாய் வழங்கியுள்ள உதவி

யாழில் தங்கியிருந்த செவ்வந்திக்கு ஜே.கே.பாய் வழங்கியுள்ள உதவி


கைப்பற்றப்பட்ட ஆவணங்கள்

இதன்படி, மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அந்த நபர் கிட்டத்தட்ட 1.1 மில்லியன் ரூபாய் மோசடி செய்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

வயதான பெண்களை துபாய்க்கு அனுப்பி செய்யப்பட்ட பெரும் மோசடி அம்பலம் | Money Laundering By Sending Old Women To Dubai

மேலும், சம்பந்தப்பட் நிறுவனத்தை ஆராய்ந்த அதிகாரிகள், ​​கொடுக்கப்பட்ட முகவரியில் அத்தகைய நிறுவனம் எதுவும் இல்லை என்பதையும் கண்டுபிடித்துள்ளனர்.

இதேவேளை, சந்தேகநபர் கைது செய்யப்பட்ட இடத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது நான்கு கடவுச்சீட்டுகள், பயோமெட்ரிக் அடையாள அட்டைகள் மற்றும் விசா தொடர்பான பல ஆவணங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

கொழும்பு வர்த்தகர்களை ஆட்டிப்படைத்த குற்றவாளி துபாயில் கைது!

கொழும்பு வர்த்தகர்களை ஆட்டிப்படைத்த குற்றவாளி துபாயில் கைது!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுதந்திரபுரம்

27 Feb, 2026
நன்றி நவிலல்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 6ம் வட்டாரம், நீராவியடி, Toronto, Canada

22 Feb, 2024
நன்றி நவிலல்

கொக்குவில், London, United Kingdom

27 Jan, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025