திடீர் பல்டி அடித்தார் பிரதமர் ரணில்

Ranil Wickremesinghe Sri Lanka Economic Crisis Economy of Sri Lanka
By Vanan Jun 29, 2022 12:20 PM GMT
Report

பணவீக்கத்தை தடுக்க பிரதமரின் தீர்மானம்

இலங்கையின் பணவீக்கத்தை தடுப்பதற்காக அடுத்தாண்டு தொடக்கம் பணம் அச்சிடப்படுவது நிறுத்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த மார்ச்சில் 21.5 சதவீதம், ஏப்ரலில் 33.8 சதவீதம் என பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அடுத்து வரும் மாதங்களில் பணவீக்கம் மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

இதனை நிவர்த்திக்கவென ரணில் விக்ரமசிங்க பிரதமராக பொறுப்பேற்ற பின்னரும், பொருளாதார நெருக்கடி நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

ரணில் அளித்த பேட்டி

திடீர் பல்டி அடித்தார் பிரதமர் ரணில் | Money Print Will Be Stop Curb Inflation In S

இது ஒருபுறமிருக்க அண்மையில், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு ரணில் அளித்த பேட்டியில், ‘‘அரசிடமும் பணம் இல்லை. மக்களிடமும் பணம் இல்லை. இதனால் எங்களுக்கு வேறு வழியில்லை. புதிதாக ஒரு லட்சம் கோடி ரூபாய் நோட்டுகளை அச்சிட உள்ளோம்.

ரூபாய் நோட்டுகளை அச்சிட்டால்தான் அரசு ஊழியர்களுக்கே சம்பளம் கொடுக்க முடியும். ஆனால் மக்கள் இந்தப் பணத்தை உற்பத்திக்காக செலவு செய்ய வேண்டும். அதை விடுத்து நுகர்வுக்காக செலவிட்டால் பணவீக்கம் மேலும் அதிகரிக்கும்.

அதன்பிறகு மீளவே முடியாத நிலைக்கு சென்று விடுவோம் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.

புதிய பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்படும். அதற்கான நடவடிக்கைகளில் அரசு மும்முரமாக உள்ளது. உட்கட்டமைப்பு திட்டங்களை அபிவிருத்தி செய்வதற்கு மாறாக, 2 ஆண்டு கால நிவாரண திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்ளும் வகையில் இந்தப் புதிய பட்ஜெட் இருக்கும்’’ என்று அவர் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

பொருளாதார நிபுணர்களது எச்சரிக்கை

திடீர் பல்டி அடித்தார் பிரதமர் ரணில் | Money Print Will Be Stop Curb Inflation In S

இதற்கு, “புதிதாக ரூபாய் நோட்டுகளை அச்சிடுவது என்பது மிகவும் தவறான முடிவு. புதிதாக ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதன் மூலம் மேலும் பணவீக்கம் அதிகரிக்கும். மக்கள் கைகளில் ரூபாய் நோட்டுகள் மட்டுமே இருக்கும். அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடு நீடிக்கும்பட்சத்தில், அவற்றின் விலை மேலும் மேலும் உயரும்’’ என்று இலங்கையின் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, London, United Kingdom

26 May, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Sindelfingen, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Scarborough, Canada

19 May, 2025
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026