நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தில் பாதணியோடு பிக்கு : கிளம்பும் விமர்சனம்

Jaffna Nainativu Nagapooshani Amman Temple
By Sumithiran Jun 10, 2025 02:43 PM GMT
Sumithiran

Sumithiran

in சமூகம்
Report

நயினாதீவு நாகபூசணி அம்மனின் ஆலயத்தில் பிக்கு மற்றும் தென்னிலங்கையிலிருந்து வந்த சிலர் பாதணியோடு சென்றமை கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

கடல் கடந்து இலட்சோப இலட்சம் மக்களுக்கு அருள் பாலிப்பவள் நயினை நாகபூசணி தாய்.

இந்த ஆலயத்தில் புனிதம் பேணப்படவேண்டுமென்பது நியதி. தமிழ் மக்களின் புனித இடத்தில் பிக்கு ஒருவரும் தென்னிலங்கையிலிருந்து வரும் சிலரும் இவ்வாறு நடந்து கொள்வது ஏற்கக்கூடியதல்ல என விசனம் தெரிவிக்கின்றனர் இந்துக்கள்.

நீண்ட பெரும் வரலாற்றை கொண்ட நயினை நாகபூசணியின் புனித தன்மை தொடர்நதும் பேணப்படவேண்டியதும் அவசியம் எனவும் இந்துக்கள் வலியுறுத்துகின்றனர்.

வடக்கில் டக்ளசின் கோட்டைக்குள் சென்ற தமிழரசு .! கிழக்கில் கருணாவிடமும் மண்டியிடுமா…!

வடக்கில் டக்ளசின் கோட்டைக்குள் சென்ற தமிழரசு .! கிழக்கில் கருணாவிடமும் மண்டியிடுமா…!

தமிழரசுக் கட்சி என்னை நாடியதற்கு இதுதான் காரணம்: உண்மையை உடைத்த டக்ளஸ்

தமிழரசுக் கட்சி என்னை நாடியதற்கு இதுதான் காரணம்: உண்மையை உடைத்த டக்ளஸ்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023