மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் யாழ். மாணவன் கடலில் மூழ்கி பலி

Sri Lanka Police Colombo University of Moratuwa
By Abi Apr 20, 2026 06:02 AM GMT
Report

கொழும்பு - மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் யாழ்ப்பாண மாணவன் ஒருவர் கடலில் நீராட சென்ற நிலையில், நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (19.04.2026) இடம்பெற்றுள்ளதாக பெந்தோட்டை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர், யாழ்ப்பாணம் - சுன்னாகம் பகுதியை சேர்ந்த 25 வயதுடைய கதிர்காமநாதன் மிதுசன் என காவல்துறையால் அடையாளம் காணப்பட்டுள்ளார். 

சரிந்தது தங்கம் மற்றும் வெள்ளியின் விலை

சரிந்தது தங்கம் மற்றும் வெள்ளியின் விலை

மேலதிக விசாரணை

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

பெந்தோட்டை கடற்கரைக்கு தனது நண்பர்களுடன் பொழுது போக்கிற்காகச் சென்ற குறித்த மாணவன், கடலில் நீந்திக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக திடீரென ஏற்பட்ட நீரோட்டத்தில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். 

மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் யாழ். மாணவன் கடலில் மூழ்கி பலி | Moratuwa University Student Drowns To Death

இவ்வாறு, கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட  மாணவனை மீட்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும்,  நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பெந்தோட்டை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.  

புத்தாண்டு காலத்தில் இலங்கையில் 80 பேர் உயிரிழப்பு!

புத்தாண்டு காலத்தில் இலங்கையில் 80 பேர் உயிரிழப்பு!

கட்டுநாயக்கவில் போதைப்பொருளுடன் சிக்கிய வெளிநாட்டவர்

கட்டுநாயக்கவில் போதைப்பொருளுடன் சிக்கிய வெளிநாட்டவர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Hölstein, Switzerland

20 Apr, 2025
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, கொழும்பு

15 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, வரணி, Toronto, Canada

18 Apr, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இறம்பைக்குளம், Franconville, France

18 Apr, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Mitcham, United Kingdom

03 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்