இலங்கையில் மேலும் 6 கிராம சேவகர் பிரிவுகளை தனிமைப்படுத்த நடவடிக்கை
By Shalini
நாளை (25) அதிகாலை முதல் நான்கு மாவட்டங்களின் 6 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
நுவரெலியா மாவட்டம் - டயகம பொலிஸ் பிரிவு
சந்திரிகாமம் தோட்டத்தின் சந்திரிகாமம் பிரிவு
சந்திரிகாமம் தோட்டத்தின் NLDB விலங்குப் பண்ணை
இரத்தினபுரி மாவட்டம் - குருவிட்ட பொலிஸ் பிரிவு
குருவிட்ட கிராம சேவகர் பிரிவு
தெலகமுவ கிராம சேவகர் பிரிவின் நகர் பகுதி
காலி மாவட்டம் - அம்பலாங்கொட பொலிஸ் பிரிவு
ஊரவத்த கிராம சேவகர் பிரிவு
கம்பஹா மாவட்டம் - கிரிபத்கொடை பொலிஸ் பிரிவு
ஈரியவெடிய கிராம சேவகர் பிரிவு
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்