கொரோனாவால் மேலும் பலர் மரணம்
corona
sri lanka
death
people
By Shalini
நாட்டில் நேற்றைய தினம் கொரோனா தொற்றால் 118 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 11,817 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று உயிரிழந்தவர்களில் 57 பெண்களும் 61 ஆண்களும் உள்ளடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.