நாட்டில் மேலும் 13 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டன!
நாட்டில் மேலும் 6 மாவட்டங்களைச் சேர்ந்த 13 கிராம சேவகர் பிரிவுகள் இன்று உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாவட்டம் - பிலியந்தலை பொலிஸ் பிரிவு
கொல்லமுன கிராம சேவகர் பிரிவு
மாபே மேற்கு கிராம சேவகர் பிரிவு
கம்பஹா மாவட்டம் - மஹபாகே பொலிஸ் பிரிவு
எலபிட்டிவல நவ மஹர கிராமம்
மகுல் பொகுன கிராமத்தின் மகுல் பொகுன் வீதி
காலி மாவட்டம் - இமதுவ பொலிஸ் பிரிவு
திக்கும்புர கிராம சேவகர் பிரிவு
அடநிகித கிராம சேவகர் பிரிவு
இரத்தினபுரி மாவட்டம் - பெல்மதுளை பொலிஸ் பிரிவு
சன்னஸ்கம கிராம சேவகர் பிரிவு
தொம்பகஸ்வின்ன கிராம சேவகர் பிரிவு
கொடகம கிராம சேவகர் பிரிவு
கஹவத்த பொலிஸ் பிரிவு
கட்டங்கே கிராம சேவகர் பிரிவு
ஹம்பாந்தோட்டை மாவட்டம் - சூரியவெள பொலிஸ் பிரிவின் சூரியவௌ நகரம்
கேகாலை மாவட்டம் - புளத்கொஹுபிட்டிய பொலிஸ் பிரிவு
உடபொத்த கிராம சேவகர் பிரிவு
கெந்தாவ கிராம சேவகர் பிரிவு
ஆகிய 13 கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்தார்.