இலங்கையில் இன்று 1,464 பேருக்கு கொரோனா
corona
sri lanka
people
By Shalini
இலங்கையில் இன்றைய தினம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,464ஆக அதிகரித்துள்ளது.
இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 286,396 ஆக உயர்ந்துள்ளது.
சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,827 ஆக அதிகரித்துள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி