20க்கும் குறைவான கொரோனா மரணங்கள்
corona
sri lanka
death
people
By Shalini
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மேலும் 15 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று தெரிவித்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் 9 ஆண்களும் 6 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.
இதையடுத்து உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13,821 ஆக அதிகரித்துள்ளது.
இதில், 30 வயதுக்கு குறைவான இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.