இலங்கையில் மேலும் 19 பேர் உயிரிழந்துள்ளனர்
corona
sri lanka
people
By Shalini
கொரோனாவால் மேலும் 19 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இவை அனைத்தும் நேற்று (07) பதிவான கொரோனா இறப்புகள் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று உறுதிப்படுத்தினார்.
இததையடுத்து கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 13,884 ஆக அதிகரித்துள்ளது.
உயிரிழந்தவர்களில் 13 பேர் ஆண்கள் எனவும் எஞ்சிய 6 பேர் பெண்கள் எனவும் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.