நாட்டில் மேலும் 20 கொரோனா மரணங்கள் பதிவு
corona
sri lanka
death
people
By Shalini
நாட்டில் நேற்றைய தினம் மேலும் 20 கொரோனா மரணங்கள் பதிவானதாக சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
இதையடுத்து உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13,674ஆக பதிவாகி உள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் 11 ஆண்களும் 9 பெண்களும் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
30 வயதுக்குட்பட்ட யாரும் மரணிக்கவில்லை என்றும் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.