நேற்று 23 மரணங்கள் பதிவு!
corona
sri lanka
death
people
By Shalini
நாட்டில் நேற்றைய தினம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சடுதியாக குறைந்துள்ளது.
இதன்படி நேற்று 23 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
இதையடுத்து உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13,354 பேராக பதிவாகி உள்ளது.
இதேவேளை இன்றைய தினம் இதுவரையான காலப்பகுதியில் 490 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.