இலங்கையில் மேலும் பலருக்கு தொற்று உறுதி! பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் வெளியான தகவல்..
corona
sri lanka
people
By Shalini
இலங்கையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மேலும் 2,891 பேர் இன்று (21) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதையடுத்து இலங்கையில் பதிவான மொத்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1,57,677 ஆக அதிகரித்துள்ளது.
சுகாதார பணியகத்தின் கூற்றுப்படி, பாதிக்கப்பட்டவர்கள் திவுலபிட்டி, பேலியகொட, சிறைச்சாலைகள் மற்றும் புத்தாண்டு கொரோனா கொத்தணிகளைச் சேர்ந்தவர்களாவர்.
இதேவேளை இன்றைய தினம் கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 1,828 பேர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்