கொரோனாவால் மேலும் 37 பேர் மரணம்
corona
death
people
By Shalini
நாட்டில் நேற்றைய தினம் (13) கொரோனாவால் 37 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் 19 பெண்களும் 18 ஆண்களும் உள்ளடங்குகின்றனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 3,611 ஆக அதிகரித்துள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி