இலங்கையில் மீண்டும் உச்சத்தை தொட்டது கொரோனா பாதிப்பு
corona
sri lanka
people
By Shalini
இலங்கையில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் உச்சத்தை தொட்டுள்ளது.
அந்த வகையில் இன்று 4,427 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதையடுத்து இலங்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.
இதேவேளை நேற்றைய தினம் 190பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி