30 ஆண்களும் 16 பெண்களும் கொரோனாவுக்கு பலி
corona
people
deathh
By Shalini
நாட்டில் நேற்றைய தினம் (17) மேலும் 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார்.
அதன்படி, 30 ஆண்களும் 16 பெண்களும் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,779 ஆக அதிகரித்துள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி