நாட்டில் மீண்டும் அதிகரித்த கொரோனா மரணங்கள்
corona
sri lanka
death
By Shalini
நாட்டில் நேற்றைய தினம் (15) கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் 50 பேரால் அதிகரித்துள்ளது.
இதன்படி நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 3,661ஆக அதிகரித்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களம் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.
இதேவேளை, இன்றைய தினம் இதுவரை 967 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி