இலங்கையில் 80க்கும் அதிகமான கொரோனா மரணங்கள்
corona
death
people
By Shalini
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 82 பேர் நேற்று (23) உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று (24) உறுதிப்படுத்தினார்.
இதன்மூலம், இலங்கையில் பதிவான கொரோனா வைரஸ் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 12,530 ஆக அதிகரித்துள்ளது.
இறந்தவர்களில் 51 பேர் ஆண்கள் என்றும், 31 பேர் பெண்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.