யாழ்ப்பாணம் உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் பிறப்பிக்கப்பட்டது தனிமைப்படுத்தல் உத்தரவு
sri lanka
people
shavendra silva
By Shalini
நாட்டில் மேலும் 3 மாவட்டங்களைச் சேர்ந்த 9 கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, மொனராகலை ஆகிய மாவட்டங்களின் 9 கிராம சேவகர் பிரிவுகளே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம்...
பலாலி வடக்கு கிராம சேவகர் பிரிவு
மட்டக்களப்பு...
கல்மடு கிராம சேவகர் பிரிவு
மொனராகலை...
செவனகல கிராம சேவகர் பிரிவு
கிரிவேவ கிராம சேவகர் பிரிவு
பஹிராவ கிராம சேவகர் பிரிவு
ஹபரதவெல கிராம சேவகர் பிரிவு
ஹபருகல கிராம சேவகர் பிரிவு
மஹாகம கிராம சேவகர் பிரிவு
இன்டிகொலபெஸ்ஸ கிராம சேவகர் பிரிவு
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்