நாட்டில் 922 பேருக்கு தொற்று உறுதி!
corona
sri lanka
people
By Shalini
இலங்கையில் இன்று 922 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்று நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 107,406 ஆக அதிகரித்துள்ளது.
இராணுவத்தளபதி சவேந்திர சில்வா இதை தெரிவித்துள்ளார்.
வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 530 நோயாளிகள் இன்று குணமடைந்து வெளியேறியுள்ளனர்.
இதையடுத்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 95,975 ஆக உயர்ந்துள்ளது.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்