இலங்கையில் சடுதியாக குறைந்தது கொரோனா மரணங்கள்
corona
sri lanka
death
people
By Shalini
இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
இதன்படி நேற்றைய தினம் 93 கொரோனா உயிரிழப்புக்கள் பதிவானதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.
இதையடுத்து நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 12,218 ஆக அதிகரித்துள்ளது.
இலங்கையில் பல நாட்களின் பின்னர், 100க்கு குறைவான மரணங்கள் நேற்றைய தினம் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது