உடன் அமுலுக்கு வரும் வகையில் சில பகுதிகளுக்கு தனிமைப்படுத்தல் உத்தரவு
colombo
ratnapura
By Shalini
இரத்தினபுரி மற்றும் கொழும்பு மாவட்டங்களின் சில பகுதிகள் உடன் அமுலுக்குவரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.
அந்த வகையில். இரத்தினபுரி மாவட்டத்தின் கொட்டவல கிராமசேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, கொழும்பு மாவட்டத்தின் கொலன்னாவ பொலிஸ் பிரிவின் ஶ்ரீஆனந்தராம ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
1ம் ஆண்டு நினைவஞ்சலி