காரைநகரில் நூறு கிலோவிற்கு அதிகமான கஞ்சா மீட்பு

Sri Lanka Police Jaffna Sri Lanka Sri Lanka Navy Drugs
By Sathangani Nov 20, 2023 07:08 AM GMT
Report

யாழ்ப்பாணம் காரைநகரில் நூறு கிலோ கிராமுக்கு மேற்பட்ட கேரளா கஞ்சா இன்று (20) அதிகாலை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

சிறிலங்கா கடற்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சோதனையின் போது 101 கிலோ 750 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

காவல்துறையினர் விசாரணை

இதேவேளை மீட்கப்பட்ட கஞ்சா மேலதிக சட்ட நடவடிக்கைக்காக காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

காரைநகரில் நூறு கிலோவிற்கு அதிகமான கஞ்சா மீட்பு | More Than 100 Kg Of Ganja Recovered In Karainagar

வானிலையில் தீடீர் மாற்றம்: கொட்டி தீர்க்க போகும் கனமழை..!

வானிலையில் தீடீர் மாற்றம்: கொட்டி தீர்க்க போகும் கனமழை..!


இந்நிலையில் காவல்துறையினர்  மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அண்மைக்காலமாக போதைப் பொருள் கடத்தல் அதிகரித்து வரும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் காரைநகரில் 125 கிலோ கஞ்சா மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்ட சுகாதார அமைச்சின் புதிய செயலாளர்

கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்ட சுகாதார அமைச்சின் புதிய செயலாளர்


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!



ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026